சூடான செய்திகள் 1

நுவரெலியாவில் 198 டொடனேடர்கள் மீட்பு

(UTV|COLOMBO) நுவரெலியா – ஹாவாஎலிய, மஹிந்த மாவத்தைக்கு அருகில் அமைந்துள்ள வாவியொன்றுக்கு அருகிலிருந்து 198 டெ​டனேடர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து நடத்திய சோதனை நடவடிக்கைகளின் போதே, இவை கண்டுபிடிக்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

நான்கு கோடி ரூபாய்க்கும் அதிகமான பீடி சுற்றும் இலைகளுடன் இரண்டு கொள்கலன் பாரவூர்திகள் கண்டுபிடிப்பு

இலங்கை அரச தூதுக்குழு இன்று ஜெனிவா பயணம்

2 SJB MPக்கள் கட்சி தாவுவதை உறுதி செய்த SJB!