(UTV|COLOMBO) நாட்டின் பாதுகாப்பு நிலைமை கடுமையாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, நேற்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில், ஜனாதிபதி கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திரக் கட்சியின், இளைஞர் அணித் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார இதனைத் தெரிவித்துள்ளார்.