சூடான செய்திகள் 1தொடர் வெடிப்புச் சம்பவங்கள்-FBI மூலம் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் by April 24, 201932 Share0 (UTV|COLOMBO) இலங்கையில் இடம்பெற்ற தொடர் வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக அமெரிக்காவின் FBI பிரிவின் உதவி வழங்கப்படுமென, அமெரிக்க தூதரகத்தால் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.