சூடான செய்திகள் 1உயிரிழ்ந்தவர்களின் எண்ணிக்கை 359 உயர்வு by April 24, 201929 Share0 (UTV|COLOMBO) கடந்த 21 ஆம் திகதி நாட்டின் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 359 ஆக உயர்வடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ள்ளார்.