சூடான செய்திகள் 1அனைத்து ரயில் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தம் by April 21, 201929 Share0 (UTV|COLOMBO) தேசிய பாதுகாப்பு நிமித்தம் அனைத்து ரயில் சேவை நடவடிக்கைகளும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது.