சூடான செய்திகள் 1புகையிரத மற்றும் பேரூந்துகளில் பொதிகள் கொண்டு செல்வதற்கு தடை by April 21, 201936 Share0 (UTV|COLOMBO) பொதுச் சேவைகளான புகையிரத மற்றும் பேரூந்துகளில் பொதிகளை கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.