சூடான செய்திகள் 1

மேலும் இருவர் நாடு கடத்தப்பட்டனர்

(UTV|COLOMBO) டுபாய் நாட்டில் வைத்து மாகந்துரே மதுஷூடன் கைது செய்யப்பட்டவர்களில் இருவர் இன்று நாடுகடத்தப்பட்ட நிலையில் கொழும்பு குற்றப்புலணாய்வு பிரிவினால் பொருப்பேற்க்கப்பட்டுள்ளனர்.

Related posts

UPDATE – நாட்டில் கொரோனா தொற்றுள்ளோரின் எண்ணிக்கை 97 ஆக உயர்வு

உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால அவகாசம் நாளையுடன் நிறைவு

புகையிரதத்தில் குதித்து பெண் தற்கொலை