சூடான செய்திகள் 1

முஸ்லிம் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை இன்று ஆரம்பம்.

(UTV|COLOMBO) முஸ்லிம் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை இன்று (17) ஆரம்பம்.
அத்துடன் சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகள் எதிர்வரும் 22 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகள் கடந்த 5 ஆம் விடுமுறை வழங்கப்பட்டதுடன் முஸ்லிம் பாடசாலைகள் கடந்த 11 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.

Related posts

பாராளுமன்றத்தை பிற்போடும் வர்த்தமானியை இரத்து செய்ய கோரி மனு தாக்கல்

கொழும்பு மாவட்டத்தின் பல இடங்களில் 18 மணி நேரம் நீர் விநியோக தடை

இன்று இரவு முதல் மீண்டும் ஊரடங்கு அமுல்