சூடான செய்திகள் 1புகையிரத சேவைகளில் தாமதம் by April 16, 201927 Share0 (UTV|COLOMBO) கொழும்பில் இருந்து அவிஸ்ஸவெல்ல நோக்கி பயணித்த புகையிரதம் கிருலப்பனை பகுதியில் தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனால் களனிவெலி வழியிலான புகையிரத சேவைகள் தாமதம் அடைவதாக புகையிரத கட்டுப்பட்டு அறை தெரிவித்துள்ளது.