(UTV|INDIA) சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்த மாதம் மிஸ்டர் லோக்கல் படம் வரவுள்ளது. அந்நிலையில் சிவகார்த்திகேயன் தற்போது படங்களும் தயாரிக்க தொடங்கிவிட்டார்.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கனா மிகப்பெரும் ஹிட் அடிக்க, அதை தொடர்ந்து தற்போது நெஞ்சமுண்டு நேர்மையுண்டு படத்தை தயாரித்துள்ளார்.
அப்படத்தில் ஹீரோவாக சின்னத்திரை தொகுப்பாளர் ரியோ நடிக்க, ஸ்மைல் சேட்டை டீம் கார்த்தி இப்படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கில் RCB கிரிக்கெட் அணி வடிவேலு போல் பாத்திரக்கடையில் தான் கப் வாங்க முடியும் என கலாய்த்துள்ளனர்,
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..
இந்த #firstlook உங்களுக்கு பிடிச்சிருந்தா லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க கமெண்ட் பண்ணுங்க..
அப்படியே இந்த நல்ல நாள்ல எங்களுக்கு ஆசீர்வாதமும் பண்ணுங்க 🙏🙂#NenjamunduNermaiyunduOduRaja #NNORFirstLook pic.twitter.com/bBa1xYo9Ot— Rio raj (@rio_raj) April 14, 2019