சூடான செய்திகள் 1

நாளைய தினம் 75 மில்லி மீட்டர் வரையில் கடும் மழை…

(UTV|COLOMBO) மத்திய, சபரகமுவ, ஊவா, தென் மாகாணங்கள் மற்றும் களுத்துறை மாவட்டங்களின்  சில பிரதேசங்களில் நாளைய தினம் 75 மில்லி மீட்டர் வரையில் கடும் மழை பொழிய கூடும் என அத் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதனிடையே இன்று மாலை 02 மணியின் பின்னர் மத்திய, வடமேல், மேல் மாகாணங்கள் மற்றும் அனுராதபுரம், பொலன்னறுவ அம்பாறை மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என அத் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Related posts

கொரோனா வைரஸ் – இதுவரை 2244 பேர் பலி

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை…

7 நாடுகளுக்கு இலவச விசா: அமைச்சரவை அனுமதி