சூடான செய்திகள் 1மின்சார விநியோக பிரச்சினை-பரிந்துரைகளை முன்வைக்க ஐவர் கொண்ட குழு by April 10, 201940 Share0 (UTV|COLOMBO) மின்சார விநியோக பிரச்சினை தீர்வுக்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்கு பிரதமர் தலைமையில் 05 பேர் கொண்ட குழுவினை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.