(UTV|COLOMBO) அரச நிறுவனங்களில் கடந்த 4 வருடங்களில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் முன்னாள் அமைச்சர் பேராசிரியர் விஜயதாச ராஜபக்ஷ இன்று(10) முன்னிலையாக உள்ளார்.
முன்னாள் அமைச்சரின் இரண்டு முறைப்பாடுகள் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றினை பெறவே அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார்.