சூடான செய்திகள் 1

சாரங்க பிரதீப் கைது…

(UTV|COLOMBO) பாதாள உலக குழு தலைவர் மாகந்துர மதூஸ் மற்றும் கஞ்சிப்பானை இம்ரானின் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புயை வெலே சாரங்க என்ற சாரங்க பிரதீப் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடமிருந்து 15 லட்சம் பெறுமதியான போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

முகத்துவாரம் பகுதியில் வைத்து பொலிஸ் அதிரடிப்படையினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

 

 

 

 

Related posts

கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு ஜப்பான் உதவி

ஜெப்ரி அலோசியஸ் வெளிநாடு செல்ல தடை

பிரபல நடிகர் மற்றும் பாடகர் திடீரென மரணம்