சூடான செய்திகள் 1கரையோர புகையிரத சேவையில் தாமதம்… by April 9, 201926 Share0 (UTV|COLOMBO) பம்பலப்பிட்டிய பகுதி தண்டவாளத்தில் ஏற்பட்டுள்ள பழுது காரணமாக கரையோர புகையிரத சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.