வகைப்படுத்தப்படாத6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் by April 7, 201932 Share0 (UTV|INDONESIA) இந்தோனேசியா நாட்டின் மத்தியில் அமைந்துள்ள நுசா டெங்காரா மாகாணத்தில் இன்று அதிகாலை 6.1 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றன.