சூடான செய்திகள் 1

லலித் குமாரவிற்கு விளக்கமறியல்…

(UTV|COLOMBO) மாகந்துர மதூஷ் உடன் கைது செய்யப்பட்டு டுபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட சிறைச்சாலைகளின் முன்னாள் ஒழுங்குபடுத்தல் அதிகாரி லலித் குமாரவை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் இன்று(05) உத்தரவிட்டுள்ளது.

Related posts

கொழும்பின் சில பகுதிகள் நீரில் மூழ்கியது

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் குணமடைந்தனர்

களனிவௌி ரயில் சேவையில் தாமதம்