சூடான செய்திகள் 1

புகையிரத சேவைகளில் தாமதம்…

(UTV|COLOMBO) புகையிரத சமிஞ்ஞைகளில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக பிரதான பாதையிலான புகையிரத சேவைகளில் தாமதம் நிலவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

விமானத்தினுள் பெண்ணொருவர் உயிரிழப்பு…

“அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் மாற்றப்படலாம்”

மினுவாங்கொடை சம்பவம் – கைது செய்யப்பட்ட 09 பேரும் விளக்கமறியலில்