வகைப்படுத்தப்படாத

வெள்ளை மழையில் நனையும் சவுதி…

உலகம் முழுவதும் பருவநிலை மாறி வருகிறது. வெப்ப நிலை அதிகமுள்ள பகுதிகளில் மழையும், பனி பொழிவும் அதிகரித்து வருகிறது. அதன் மாற்றம் பாலைவன பூமியான துபாயிலும் தெரிகிறது. பாலைவனம் நிறைந்த சவுதி அரேபியாவில் பனிமழை பொழிந்து அரேபியா அலாஸ்காவாக காட்சியளிக்க ஆரம்பித்துள்ளது. சவுதி அரேபியாவின் வடகிழக்கு பகுதியில் சமீபகாலமாக கடும் பனி மழை பொழிந்து வருகிறது.

அதனால் அப்பகுதியில் மலைகள் வெள்ளை பூக்களால் போர்த்தப்பட்டது போன்று ஐஸ் கட்சிகளால் மூடப்பட்டிருகின்றது. சாலையெங்கும் பனி கட்டிகளால் நிறைந்து பாலைவன பிரதேசம் பனி பிரதேசமாக காட்சியளிகின்றது.

Related posts

Bread price goes back down

மதுபான சாலைகளின் இன்றைய நிலை

ගුවන්යානයක් කඩා වැටීමෙන් 17 දෙනෙකු මරුට