சூடான செய்திகள் 1

டுபாயில் இருந்து நாடு கடத்தப்பட்ட மொஹமட் சியாம் மற்றும் லங்கா சஜித்…

(UTV|COLOMBO) பாதாள உலக குழு தலைவர் மாகந்துர மதூஷூடன் டுபாயில் கைது செய்யப்பட்ட மேலும் இருவர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

லங்கா சஜித் பெரேரா மற்றும் மொஹமட் சித்திக் மொஹமட் சியாம் ஆகியோரே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இவர்கள் இன்று அதிகாலை அவர்கள் இலங்கையை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து அவர்கள் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர்.

 

 

 

Related posts

இன்றும் தேர்தலுக்கு எதிரான மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

அனுராதபுர நகராதிபதி உட்பட 7 பேர் விளக்கமறியலில்

நாலக சில்வா IT பிரிவிற்கு இடமாற்றம்