வகைப்படுத்தப்படாத

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம்…

(UTV|ANDAMAN) அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் இன்று காலை அடுத்தடுத்து 2 மணி நேரத்தில் 9 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இந் நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின.

இன்று அதிகாலை 5.14 மணிக்கு 4.9 ரிச்டர் அளவுகோளில் முதல் நிலநடுக்கம் உண்டானது.

இதைத் தொடர்ந்து அடுத்த 2 மணி நேரத்தில் 4.7 ரிச்டர் அளவுகோளில் தொடங்கி 5.2 ரிக்டர் அளவுகோள் வரை 8 முறை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வியல் மையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

2019 අවසාන චන්ද්‍රග‍්‍රහණය හෙට

காவற்துறை ஒன்றுக்கு முன்னாள் தீவிரநிலை: 8 பேர் கைது

දුම්රිය වර්ජනය තවදුරටත් ක්‍රියාත්මකයි