சூடான செய்திகள் 1

மாக்கும்புர போக்குவரத்து நிலையத்துடன் இணைந்த ரயில் நிலையம் திறப்பு…

(UTV|COLOMBO) களனிவெலி புகையிரத பாதையில் மாக்கும்புர பல்நோக்கு போக்குவரத்து நிலையத்துடன் இணைந்ததாக நிர்மாணிக்கப்பட்டுள்ள புகையிரத நிலையம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(31) அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தலைமையில் திறந்து வைக்கப்படவுள்ளது.

இந்த விழாக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாக கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

தீவிரவாத செயற்பாடுகளை ஒடுக்கும் வழிமுறைகளுக்கு ஜப்பான் நிதி

UTV செய்திகளுக்கு வாக்களிக்கவும்

அரச நிறுவனங்களின் வைபவங்களுக்கு ஹோட்டல்களை உபயோகிக்க தடை.