சூடான செய்திகள் 1

போதைப் பொருட்களை அழிக்குமாறு உத்தரவு..

(UTV|COLOMBO) பாதுகாப்பு தரப்பினரால் கைப்பற்றப்பட்டு வழக்கு விசாரணைகள் நிறைவுறுத்தப்பட்ட போதைப் பொருட்களை அழிக்குமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உரிய தரப்பினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி ஊடகங்கள் முன்பாக அவற்றை அழிக்குமாறு ஜனாதிபதி, அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

 

 

 

 

Related posts

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எச்சரிக்கை

2024 இல் இரு தேர்தல்களும் இடம்பெறும் – ஜனாதிபதி அறிவிப்பு.

பணிப்புறக்கணிப்பு நிறைவு