சூடான செய்திகள் 1

இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்ட பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்

(UTV|COLOMBO) இலங்கை தொடர்பில் ஐந்து நாடுகளின் அனுசரணையில் முன்வைக்கப்பட்ட பிரேரணையின் பரிந்துரைகளை அமுலாக்குவதற்கு இரண்டு வருட மேலதிக கால அவகாசத்துடன் 40 ஆவது ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறித்த பிரேரணை நேற்று(21) ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தநிலையில், இந்த பிரேரணைக்கு இலங்கையும் இணை அனுசரணை வழங்கியமை காரணமாக வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

 

 

 

 

Related posts

ஐ.தே.கவின் கட்சித் தலைவர்கள் கூட்டம்…

ஒரே நாளில் 57 பேருக்கு தொற்று

புனித ரமழான் நோன்பு இன்றைய தினத்திலிருந்து ஆரம்பம்