விளையாட்டுஇலங்கை அணி முதலில் துடுபெடுத்தாட தீர்மானம்… by March 16, 201928 Share0 (UTV|COLOMBO) தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இறுதி மற்றும் 05வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் நாணய சுழற்சியில் இலங்கை அணியானது வெற்றி பெற்றுள்ளது. இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணியினர் தீர்மானித்துள்ளனர்