சூடான செய்திகள் 1பொறுப்பதிகாரிகள் நால்வருக்கு இடமாற்றம் by March 15, 201932 Share0 (UTV|COLOMBO) தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் பொலிஸ் பொறுப்பதிகாரிகள் நால்வர் உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.