விளையாட்டு

இலங்கை-தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையேயான நான்காவது போட்டி இன்று

(UTV|COLOMBO) இன்று நான்காவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையேயான   இடம்பெறவுள்ளது.

பகலிரவு ஆட்டமாக இந்த போட்டி போர்ட் எலிசபத் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

அதேவேளை, இந்திய அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான ஒருநாள் தொடரில் வெற்றிபெறப்போகும் அணியை தீர்மானிக்கும் முக்கியமான இறுதிப் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ள இந்தப் போட்டிஇ பிற்பகல் 1.30க்கு ஆரம்பமாகவுள்ளது.

 

 

 

 

Related posts

முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற ஸ்வியாடெக்

நாணய சுழற்சியில் பங்களாதேஷ் வெற்றி

தேசிய ஒலிம்பிக் குழுவுக்கான நிதி உதவி இடைநிறுத்தம்

editor