சூடான செய்திகள் 1

பிரதமர் தலைமையில் ஹம்பாந்தோட்டையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிர்மாணப் பணி அடிக்கல் நாட்டும் நிகழ்வு

(UTV|COLOMBO) ஹம்பாந்தோட்டையில் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் சீமெந்து தொழிற்சாலை நிர்மாணப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு எதிர்வரும் 24ம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற இருக்கின்றது.

ஹம்பாந்தோட்டையில் நேற்று புதிய வீடமைப்பு கிராமம் ஒன்றை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் பொழுது வீடமைப்பு நிர்மாணத்துறை கலாச்சார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாஸ இதனைத் தெரிவித்தார்.

Related posts

இன்றும் பல பகுதிகளில் மழை பெய்யக் கூடிய சாத்தியம்

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக M.R.C பெர்ணான்டோ நியமனம்

கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படுவதுடன் காற்றின் வேகம் சடுதியாக அதிகரிக்கும்