சூடான செய்திகள் 1

எதிர்கட்சித் தலைவர்-மக்கள் விடுதலை முன்னணியின் பிரதிநிதிகளுக்கு இடையில் இன்று சந்திப்பு

(UTV|COLOMBO) எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பிரதிநிதிகளுக்கு இடையில் இன்று(06) சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

20ம் திருத்தச் சட்டம் தொடர்பாக கலந்துரையாடும் நோக்கில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் இன்று தீர்மானம்

நிலவும் காலநிலையில் கடலில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

ரணிலே பிரதமர்: ஐ.​தே.மு தீர்மானம்