(UTV|COLOMBO) கேகாலை மாவட்டத்தில் இந்த வருடத்தில் 25 லட்சம் தேயிலை கன்றுகளை வளர்ப்பதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாக சிறு தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகாரசபையின் கேகாலை மாவட்ட முகாமையாளர் டபிள்யு.எம்.பி.எஸ்.விஜேதுங்க தெரிவித்துள்ளார்.
இந்த வருடத்தில் மாவட்டத்தில் 138 ஏக்கர் நிலப்பரப்பில் தேயிலை உற்பத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.