சூடான செய்திகள் 1

இன்று(02) நீதிமன்றில் முன்னிலையாகவுள்ள லால்காந்த

(UTV|COLOMBO) நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட ஜே.வி.பியின் அரசியல் குழு உறுப்பினர் கே.டீ.லால்காந்த, இன்று அநுராதபுரம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.

அநுராதபுரம் – புதிய புத்தளம் வீதியில் சிறைச்சாலைக்கு அருகில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்து தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டார்.

இதே வேளை விபத்து இடம்பெற்றபோது அவர் மது போதையில் இருந்தார் என்பது கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது தாக்குதல்

மோட்டார் சைக்கிள் விபத்தில் தந்தையும் மகனும் பலி

தேர்தலை நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டால் தேர்தலை நடத்த தயார்