சூடான செய்திகள் 1

தென் மாகாண சபை உறுப்பினர் பிணையில் விடுதலை

(UTV|COLOMBO) கைது செய்யப்பட்ட தென் மாகாண சபை உறுப்பினர் கிரிசாந்த புஷ்பகுமார அக்மீமன நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

காலி நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

16 வயது பாடசாலை சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டிற்காக அவர் அக்மீமன பொலிஸ் நிலையத்தில் ஆஜரானதையடுத்து கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

கஞ்சா தொகையுடன் பெண் ஒருவர் கைது

சோள உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை

பிரதமர் தலைமையில் ஆளுந்தரப்பு கட்சிகளுடன் விசேட சந்திப்பு