சூடான செய்திகள் 1

இலங்கையில் செயற்கை மழையா?

(UTV|COLOMBO) செயற்கை மழையை பொழிவிக்கும் முன்னோடி வேலைத்திட்டம் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும் என்று மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

இதனை ஆராய்வதற்கென குழுவொன்றும் நியமிக்கப்பட்டிருக்கிறது. விமானப்படை, மின்சார சபை என்பனவற்றின் பிரதிநிதிகளும் இதில் அடங்குகிறார்கள். நீரேந்துப் பிரதேசங்களில் மழைவீழ்ச்சி குறைவடையும் போது, இந்த முறைமையை பயன்படுத்த முடியும்.

Related posts

உயர் நீதிமன்றில் இன்றும் தீர்மானமிக்க வழக்கு…

மன்னார் மாவட்டத்திற்கு 5000 காணி உறுதிகள்- ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி ரணில்

எரிபொருள் நிலையத்தில் கொள்ளை…