சூடான செய்திகள் 1புகையிரத சேவையில் தாமதம் by February 28, 201932 Share0 (UTV|COLOMBO) காலியில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் புகையிரதம் ஒன்று களுத்துறை பகுதியில் தடம்புரண்டுள்ளமை காரணமாக கரையோர புகையிரத சேவைகள் தாமதமடைந்துள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.