சூடான செய்திகள் 1குளியாப்பிட்டிய பகுதியில் ஹொரோயினுடன் ஒருவர் கைது by February 28, 201931 Share0 (UTV|COLOMBO) குளியாப்பிட்டிய பகுதியில் 10 கிலோ கிராம் ஹொரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். 27 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.