வகைப்படுத்தப்படாத

ஹெலிகாப்டர் விபத்து -நேபாள் சுற்றுலா துறை அமைச்சர் உயிரிழப்பு

(UTV|NEPAL) நேபாள நாட்டின் டேராதும் மாவட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர்   ரபீந்திரா அதிகாரி உள்பட 6 பேர் ஒரு ஹெலிகாப்டரில் பயணம் செய்தனர்.

அந்த ஹெலிகாப்டர் திடீரென கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் ரபீந்திரா அதிகாரி உள்பட அதில் பயணம் செய்த 6 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல் வெளியானது.

 

Image result for nepal tourism minister

 

 

 

 

Related posts

போராட்டத்தின்போது பத்திரிகையாளர் சுட்டுக்கொலை

நாளை முதல் விசேட டெங்கு வேலைத்திட்டம்

தம்மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்தாரா கிறிஸ்ட்சர்ச் தாக்குதல்தாரி?