விளையாட்டு

இந்திய , அவுஸ்திரேலியா கிரிக்கட் தொடர் இன்று

(UTV|INDIA) இந்திய அணிக்கும், அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான கிரிக்கட் தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது.

20க்கு 20 மற்றும் ஒருநாள் சர்வதேச கிரிக்கட் தொடர்களில் பங்கேற்பதற்காக அவுஸ்திரேலிய அணி, இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட 20க்கு 20 தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது.

இன்றைய முதலாவது போட்டி, இரவு 7 மணிக்கு விசாகப்பட்டிணத்தில் இடம்பெறவுள்ளது.

இதேநேரம், இரு அணிகளுக்கு இடையிலும் 5 ஒருநாள் போட்டிகளும் இடம்பெறவுள்ளன.

 

 

 

Related posts

PSL தொடரில் விளையாட இரு இலங்கை வீரர்களுக்கு சந்தர்ப்பம்

இலங்கைக்கு வெற்றி

உலகக் கிண்ணம் 2022 : இலங்கை பங்கேற்கும் முதல் பயிற்சி ஆட்டம் இன்று