சூடான செய்திகள் 1

பிரதமர் இன்று(22) புத்தளம் மாவட்டத்திற்கு விஜயம்

(UTV|COLOMBO) பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று(22) புத்தளம் மாவட்டத்தின் ஆனமடுவ பிரசேத்தில் பல அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உன்வௌ ஆரம்ப பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்ட கல்வி வள மத்திய நிலையம், ஆனமடுவ அரசாங்க மருந்தகம், வாராந்த சந்தை போன்றவற்றை பிரதமர் திறந்து வைக்கவுள்ளார். .

அத்துடன் ஆனமடுவ மாவட்ட வைத்தியசாiயை ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்தும் நிகழ்ச்சியிலும் பிரதமர் கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

கட்சியின் பலத்தை காண்பிப்பதற்கு தயார் ஜனாதிபதி அதிரடி

இரட்டை கொலை சம்பவம்- சந்தேக நபருக்கு மரண தண்டனை

தேர்தல் நடவடிக்கைகளுக்காக அரசியல் அமைச்சரவை நியமனம்!