சூடான செய்திகள் 1விளையாட்டு

இலங்கை கிரிக்கட் தேர்தல் இன்று

(UTV|COLOMBO) பிற்போடப்பட்டு வந்த இலங்கை கிரிக்கட் தேர்தல், இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் டங்கன் வைட் கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெறவுள்ளது.

2019 முதல் 2021 அம் ஆண்டு வரையான காலப்பகுதிக்கான நியமனங்களுக்காக இந்தத் தேர்தல் இடம்பெறவுள்ளது.

இந்தத் தேர்தலில் தலைவர் பதவிக்கு சமீம் டி சில்வாவும்வும், செயலாளர் பதவிக்கு மொஹான் டி சில்வாவும், உப தலைவர் பதவிக்கு ரவீன் விக்ரமரட்னவும் போட்டியிடுகின்றனர்.

 

 

 

Related posts

ஜனாதிபதி கையால் விருதை வாங்க மறுக்கும் கலைஞர்

வேட்புமனுக்களைப் பொறுப்பேற்கும் காலம் இன்றுடன் நிறைவு

10 விக்கெட்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து இலகுவாக வெற்றி