வகைப்படுத்தப்படாத

டெல்லியை உலுக்கும் எச்.வன்.என்.வன் வைரஸ்

(UTV|INDIA) தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக பன்றி காய்ச்சல் நோய் வேகமாக பரவி வருகிறது. கடந்த 7-ந்தேதி வரை 1,196 பேருக்கு இந்த நோய் இருப்பதாக கண்டறியப்பட்ட நிலையில், தற்போது இது 1,965 பேராக உயர்ந்து உள்ளது.

இந்த ஆண்டு மட்டும் 6 பேர் பன்றி காய்ச்சல் நோயால் உயிரிழந்திருப்பதாக மாநில சுகாதார பணிகள் இயக்குனரகம் தெரிவித்து உள்ளது. ஆனால் மத்திய அரசின் 2 மருத்துவமனைகளிலேயே 13 பேர் வரை உயிரிழந்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. எனவே டெல்லிவாசிகள் பீதியில் உறைந்துள்ளன.

 

 

 

Related posts

Heavy rains in Japan cause deadly landslides and floods

கேரளாவில் நீடிக்கும் கன மழை

கொழும்பில் 46 வது பங்களாதேஷ் பாதுகாப்பு தினம்