சூடான செய்திகள் 1

இடியுடன் கூடிய மழை

(UTV|COLOMBO) கிழக்கு, வடமத்திய, வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையில் இருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

 

 

 

 

 

 

Related posts

இலங்கையின் முதலாவது ஸ்மார்ட் வகுப்பறை!

நாவிதன்வெளி மு.கா பிரமுகர்கள், ம.கா வில் இணைவு!

எதிர்ப்பு பேரணி காரணமாக கடும் வாகன நெரிசல்