சூடான செய்திகள் 1ஆர்ப்பாட்டப் பேரணி மீது கண்ணீர்ப் புகை தாக்குதல் by February 13, 201926 Share0 (UTV|COLOMBO) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள வேலையற்ற பட்டதாரிகளை கலைப்பதற்காக பொலிஸார் நீர்த் தாரைத் தாக்குதல் மற்றும் கண்ணீர்ப் புகை பிரயோகம் நடத்தியுள்ளனர். கொழும்பு லோட்டஸ் வீதியில் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.