சூடான செய்திகள் 1

எமில் ரஞ்சன் மீண்டும் விளக்கமறியலில்

(UTV|COLOMBO) வெலிக்கடை சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவ’வை எதிர்வரும் 26ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் இன்று(12) உத்தரவு பிறப்பித்துள்ளது.

2012 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் 27 கைதிகள் உயிரிழந்ததுடன், 20 பேர் காயமடைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

ரயில் போக்குவரத்துக்கள் இன்று மாலை வழமைக்கு…

நதிமல் பெரேராவுடன் இன்னுமொருவர் தாயகத்திற்கு…

விமலின் மூளையை பரிசோதிக்கவும் – ரிஷாத் பாராளுமன்றத்தில் கோரிக்கை (VIDEO)