சூடான செய்திகள் 1

போக்குவரத்து கட்டணத்தில் மாற்றமில்லை?

(UTV|COLOMBO) எரிபொருளின் விலை அதிகரிகப்பட்ட போதிலும், போக்குவரத்து கட்டணத்தில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படாது என நிதி மற்றும் ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போதுள்ள போக்குவரத்து கட்டணம், எரிபொருள் விலையுடன் ஒப்பிடும் போது உரிய முறையில் அறவிடப்படுவதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலையானது, போக்குவரத்து கட்டணத்தை பொருத்த வரையில் தமக்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை என குறிப்பிட்டார்.

 

 

 

 

 

Related posts

சீரற்ற காலநிலையினால் 5 பேர் உயிரிழப்பு: 10,000 மேற்பட்டோர் பாதிப்பு…

இன்று முதல் மீண்டும் ஆரம்பமாகும் கராச்சிக்கான விமான சேவை

இன்றைய தினமும் அமைச்சர்கள் நியமனம்