சூடான செய்திகள் 1

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஐ. நாடுகளின் செயல் குழு மாநாடு இன்று ஆரம்பம்

(UTV|COLOMBO) காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாட்டுக் குழு மாநாடு, இன்று(11) முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை, நடைபெறவுள்ளது.

இம்மாநாடு பொஸ்னியா மற்றும் ஹர்சகோவினாயா ஆகிய நாடுகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் இலங்கை உட்பட 37 நாடுகளில் இடம்பெற்ற காணாமல் ஆக்கப்பட்ட 760 முறைப்பாடுகள் தொடர்பாக விசாரணை இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

இரண்டு இந்திய கடலோர பாதுகாப்பு கப்பல்கள்

இலங்கையின் சட்ட மா அதிபராக டப்புல டி லிவேரா நியமனம்

நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் நீடிப்பு