சூடான செய்திகள் 1

மின்சார தொழில்நுட்பவியலாளர்களுக்கு அனுமதிப் பத்திரம்

(UTV|COLOMBO) நாடு தழுவிய ரீதியில் சேவையாற்றும் மின்சார தொழில்நுட்பவியலாளர்களுக்கு அனுமதிப் பத்திரம் வழங்கும் வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளது.

மின்சார பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையிலான ஓவியப் போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்காக பரிசளிப்பு விழா நேற்று கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு மின்சார ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் நிலந்த சப்புமானகே உரையாற்றுகையில்
மின்கட்டமைப்பை அமைத்தல் மற்றும் பழுது பார்த்தலின்போது மின் தொழில்நுட்பவியலாளர்களின் கவனயீனத்தினால் மரணங்கள் சம்பவிப்பதாகவும் தெரிவித்தார்.

 

 

 

Related posts

ஹிருனிகா பிரேமசந்திரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு ஒத்திவைப்பு

தங்காலையில் 48 மணிநேர நீர் விநோயகத்தடை

இலங்கை வழங்கிய ஒத்துழைப்புகளை பாராட்டிய ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்