சூடான செய்திகள் 1வல்லப்பட்டையுடன் இளைஞர் கைது by February 2, 201934 Share0 (UTV|COLOMBO) 21 வயதுடைய இலங்கை இளைஞர் வல்லப்பட்டையுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டள்ளார். 27 கிலோ கிராம் வல்லப்பட்டையுடன் குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 1.2 மில்லயன் பெறுமதி என குறிப்பிடப்பட்டுள்ளது.