சூடான செய்திகள் 1

பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீடிப்பு

(UTV|COLOMBO)-பல்கலைக்கழக அனுமதிக்கு விணப்பிப்பதற்கான கால அவகாசம் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

விண்ணப்பத்திற்கான இறுதி நாள் இன்று (01) வரை வழங்கப்பட்டிருந்தது.

கடந்த வருடம் உயர்தர பரீட்சையில் சித்திபெற்ற 167,907 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

(UPDATE)-பாராளுமன்றம் ஒத்திவைப்பு

வரவு செலவு திட்டத்தை எதிர்த்து வாக்களிக்க ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தீர்மானம்

ஓய்வு பெறும் நீதியரசர் ஈவா வணசுந்தர