சூடான செய்திகள் 1

இலங்கை போக்குவரத்து சபையின் தலைமை அலுவலகத்திற்கு முன்னால் அமைதியற்ற நிலை

(UTV|COLOMBO)-இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களது எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்து சபையின் தலைமை அலுவலகத்திற்கு முன்னால் அமைதியற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கர்தினாலுக்கு குண்டு துளைக்காத கார்

பிரதமர் நாடு திரும்பினார்…

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 1237 முறைப்பாடுகள்