வகைப்படுத்தப்படாத

வட மாகாணசபையின் சிறப்பு அமர்வு இன்று

(UDHAYAM, COLOMBO) – வட மாகாணத்தின் நீர் மற்றும் குடிநீர் தேவை பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வதற்கும், தீர்மானங்களை மேற்கொள்வதற்குமான வட மாகாணசபையின் சிறப்பு அமர்வு இன்று நடைபெறவுள்ளது.

இதில் இரணைமடு – யாழ்ப்பாணம் குடிநீர் விநியோகத் திட்டம் மற்றும் சுன்னாகம் நிலத்தடி நீர் மாசு போன்ற பல்வேறு பிரச்சிளைகள் தொடர்பாகவும் ஆராயப்படவுள்ளது.

Related posts

President appoints new SLFP Organisers

මරණ දඬුවම අහෝසි කිරීමේ යෝජනාව පාර්ලිමේන්තුවට

நாளை முதல் விமான சேவை ஆரம்பம்